திங்கள், மார்ச் 19, 2007

ஜெயலலிதா உண்ணாவிரத காட்சிகள், கண்குளிர காட்சிகள்.

படத்தை பெரிதாக பார்க்க படத்தின்மீது அழுத்தவும்.

6 கருத்துகள்:

வடுவூர் குமார் சொன்னது…

நெடுஞ்சானாக விழுந்திருப்பவர் "எழுந்தாரா இல்லையா"??
எவ்வளவு சொன்னாலும் திருந்தமாட்டேன் என்கிறார்களே!!

பெயரில்லா சொன்னது…

Kan Kulindrathu,Idhayamum kulindrathu! Nanri!

Hariharan # 03985177737685368452 சொன்னது…

இப்படிக் காலில் விழுவது பற்றிச் சமீபமாகக் கருணாநிதி சாய்பாபா காலில் தயாளு விழுந்த விஷயத்தில் சொன்னதை ரெபெரன்ஸா எடுத்துக்குங்க!

காலில் விழுவது என்பது பெரியவர்களை மதிக்கும் பண்டய தமிழர் பண்பாடு அது!

கலைராஜனுக்கு "ஜெ"அம்மா பெரியவர், பண்பாட்டுடன் மதிப்பது ஒரு பெரும் தவறா? :-))

டாஸ்மாக்கில் கட்டிங் போடுவது எப்படித் தவறு? உண்ணாவிரதம் தானே அறிவிக்கப்பட்டது?

"பருகா"விரதம் இல்லையே! :-))

நாணயமா பிரியாணியை பேக்கிங் செய்து டேக் அவே ஆவதை டேக் இட் ஈஸி!

இன்ன்னிக்கு காலையில் காவேரியில் தமிழ்நாட்டில் கடும் வெள்ளப்பெருக்காமே? டாஸ்மாக் உபயத்தில்! :-))

பகுத்தறிவு, சுயமரியாதை, கொள்கைப்பிடிப்பு பளிச்சிடுகிறது!

அரசியல் தமிழா தமிழா.... உன் காமெடி தாளலியே! :-))

பெயரில்லா சொன்னது…

ஹரிஹரன்ற பாப்பான் என்ன சொல்றான்னே புரியமாட்டேங்குதே?

பெயரில்லா சொன்னது…

Hariharan # 03985177737685368452 said...
இப்படிக் காலில் விழுவது பற்றிச் சமீபமாகக் கருணாநிதி சாய்பாபா காலில் தயாளு விழுந்த விஷயத்தில் சொன்னதை ரெபெரன்ஸா எடுத்துக்குங்க!

காலில் விழுவது என்பது பெரியவர்களை மதிக்கும் பண்டய தமிழர் பண்பாடு அது!

கலைராஜனுக்கு "ஜெ"அம்மா பெரியவர், பண்பாட்டுடன் மதிப்பது ஒரு பெரும் தவறா? :-))

டாஸ்மாக்கில் கட்டிங் போடுவது எப்படித் தவறு? உண்ணாவிரதம் தானே அறிவிக்கப்பட்டது?

"பருகா"விரதம் இல்லையே! :-))

நாணயமா பிரியாணியை பேக்கிங் செய்து டேக் அவே ஆவதை டேக் இட் ஈஸி!

இன்ன்னிக்கு காலையில் காவேரியில் தமிழ்நாட்டில் கடும் வெள்ளப்பெருக்காமே? டாஸ்மாக் உபயத்தில்! :-))

பகுத்தறிவு, சுயமரியாதை, கொள்கைப்பிடிப்பு பளிச்சிடுகிறது!

அரசியல் தமிழா தமிழா.... உன் காமெடி தாளலியே! :-))

ஆழ்ந்த கருத்து சிரிக்க சிந்திக்கவேண்டிய விடயம். கரி அண்ணா வணக்கம் அண்ணா.

பெயரில்லா சொன்னது…

சூப்பர் அப்பு சூப்பர்.

Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us