இணையத்தில் சிவாஜி திரைப்படம் - பலகோடி நஸ்டம் திரைப்பட இணையத்தளங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
35 கோடி பெறுமதியில் 2007ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படமான சிவாஜி த போஸ். இப்படத்தை ஏ.வி.எம். புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பது சிறப்பம்சமாகும். இப்படத்தில் சுமன், விவேக் முக்கிய பாத்திரங்களிலும் நயன்தாரா, மணிவண்ணன், மற்றும் இயக்குநர் ஷங்கரும் இத்திரைப்படத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கதாகும். இத்திரைப்படத்தின் தெலுங்கு மொழிப் பதிப்பும் தமிழ்ப் பதிப்பும் நாளில் திரையிடப்பட இருக்கிறது. பல்வேறுபட்ட காலதாமத்திற்குப் பின்னர் உலகளாவிய ரீதியாக 15 ஜூன் 2007 திரையரையங்குகளில் வெளிவிடப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தை பல்வேறு பட்ட இணையத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படம் வெளியாகி இரண்டு நாட்களில் இணையத்தில் உலா வர ஆரம்பித்து விட்டது. இதனால் திரைப்படம் வாங்கியோர் முதல் அனைவருக்கும் பல நஸ்டங்கள் ஏற்படவாய்ப்புகள் உள்ளன. இருந்தும் இன்றைய சூழ்ந்நிலையில் மக்கள் இணையத்திலே கூடிய நேரத்தை செலவுசெய்கின்றவர்களாக இருப்பதால் இணையத்திலே அவர்களுக்காக திரைப்படத்தை வெளியிட்டுள்ளார்கள். அந்த திரைப்படம் வெளியிட்டுள்ள இணைப்புக்கள் வருமாறு.
http://www.freshtamil.net/
http://www.kathalworld/
http://www.tamildivx.net/
http://www.tubetamil.com/
http://www.tamiltorrents.net/
http://www.htn-news/
http://www.viduppu.net/index.php?subaction...amp;ucat=1&இல் இருந்து.........