புதன், மே 27, 2009

ஆசியாவின் ஆண்குறி




இந்தப் பாழாய்ப் போன இலங்கையை
ஆசியாக் கண்டத்தின்
ஆண்குறி மாதிரித்
துருத்திக் கொண்டிருக்கும்
புண்ணிய பாரதத்தின் தலைப்பில்
வைத்தது யார்? யார்? யார்?

கவிதை வரிகள்: கவிஞர் சேரன்
Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us