
இந்தியா அக்னி-3 என்ற அணு ஆயுத ஏவுகணையை நேற்று வெற்றிகரமாக செலுத்தி சோதனை நடத்தியது இதுகுறித்து அமெரிக்கா தனது கருத்தை வெளியிட்டு இருக்கிறது.
இந்த அணு ஏவுகணை சோதனையில் இந்தியா தீவிரம் காட்டி வருகிறது பாகிஸ்தானுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி ஏவுகணை சோதனை பற்றிய முழு விவரங்களை முன் கூட்டியே தெரிவிக்க வேண்டும் அந்த அடிப்படையில்தான் இந்த சோதனையும் நடந்ததா? என்பது தெரிய வில்லை ஏவுகணை சோதனைகளால் ஆசியாவில் சமநிலை பாதிக்கக் கூடாது ஆயுத போட்டி வளர்ந்து விடக்கூடாது
இவ்வாறு அமெரிக்கா கூறி உள்ளது.
நன்றி>தமிழ்வின்.