சனி, ஏப்ரல் 14, 2007

அக்னி ஏவுகணை: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!!!
இந்தியா அக்னி-3 என்ற அணு ஆயுத ஏவுகணையை நேற்று வெற்றிகரமாக செலுத்தி சோதனை நடத்தியது இதுகுறித்து அமெரிக்கா தனது கருத்தை வெளியிட்டு இருக்கிறது.

இந்த அணு ஏவுகணை சோதனையில் இந்தியா தீவிரம் காட்டி வருகிறது பாகிஸ்தானுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி ஏவுகணை சோதனை பற்றிய முழு விவரங்களை முன் கூட்டியே தெரிவிக்க வேண்டும் அந்த அடிப்படையில்தான் இந்த சோதனையும் நடந்ததா? என்பது தெரிய வில்லை ஏவுகணை சோதனைகளால் ஆசியாவில் சமநிலை பாதிக்கக் கூடாது ஆயுத போட்டி வளர்ந்து விடக்கூடாது
இவ்வாறு அமெரிக்கா கூறி உள்ளது.
நன்றி>தமிழ்வின்.

2 கருத்துகள்:

Samudra சொன்னது…

கிளப்பி விடாதீங்கய்யா.

அவிங்க சொன்னதெல்லாம் regional balanceஐ கொஞ்சம் கவனிச்சுகங்கப்பான்னு தானே?

NOTAM என்ற Notification for Aviators and Mariners எல்லாத்துக்கும் அனுப்புறது தான். அவிங்களுக்கும் அனுப்பினோம்.

பெயரில்லா சொன்னது…

அக்னி ஏவுகணை: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!!!


Where WHere WHere Where.....

There is no information.....

Did you assume that......

Fooooooooolll

Apr 1

Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us