புதன், ஜூன் 13, 2007
எதற்கு இனிமேலும் சண்டை, கிருஷ்ணா-கிறிஸ்து.
கிருஷ்ணா - கிறிஸ்து பெயர்களில் ஒற்றுமை மாத்திரமல்ல - கூறும் கதைகளை பாருங்கள்
1)இருவரும் இறைவனின் பிள்ளைகள் - தேவ சித்தத்தினால் தோன்றியவர்கள்
2)கிறிஸ்து நாசரேத்திலும், கிருஷ்ணர் துவாரகையிலும் அவதரிக்கப் போகிறார்கள் என்ற செய்தி முதலே தேவ வாக்காக சொல்லப்பட்டது.
3) இரண்டு சந்தர்ப்பங்களிலும் அந்த நாட்டு அரசனுக்கு இந்த செய்தி விருப்பமில்லத ஒன்றாக இருக்கிறது
4) இருவரும் வித்தியாசமான சூழலில் கிறிஸ்து மாட்டுத்தொழுவத்திலும், கிருஷ்ணர் சிறையிலும் பிறந்தார்கள்
5) இருவரும் அவதரித்த காலத்தில் அவர்கள் நாட்டில் மிகுந்த பிரச்சினைக்காலமாக இருந்தது.
6) இருவரின் அவதார முடிவும் ஒரேமாதிரியானதாகவே இருந்தது. கிருஸ்துவை ஆணிகளால் அறைந்தார்கள். கிருஷ்ணரின் காலில் வேடனின் அம்பு பாய்வதோடு அவதாரம் முடிவு அடைகிறது.
Similarities in just the names of 'Christ' and 'Krishna' have enough fuel for the curious mind to prod into the proposition that they were indeed one and the same person. Although there is little historical evidence, it is hard to ignore a host of likenesses between Jesus Christ and Lord Krishna. Analyze this!
• Both are believed to be sons of God, since they were divinely conceived
• The birth of both Jesus of Nazareth and Krishna of Dwarka and their God-designed missions were foretold
• Both were born at unusual places — Christ in a lowly manger and Krishna in a prison cell
• Both were divinely saved from death pronouncements
• Evil forces pursued both Christ and Krishna in vain
• Christ is often depicted as a shepherd; Krishna was a cowherd
• Both appeared at a critical time when their respective countries were in a torpid state
• Both died of wounds caused by sharp weapons — Christ by nails and Krishna by an arrow
• The teachings of both are very similar — both emphasize love and peace
• Krishna was often shown as having a dark blue complexion — a color close to that of Christ Consciousness
யாழில் இருந்து........
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Uploaded with ImageShack.us
Uploaded with ImageShack.us