நரைகூடிக் கிழப்பருவமெய்தி, பிறவேடிக்கை மனிதர் போல் வீழ்வேன் என நினைத்தாயோ?
பிருந்தன்,நல்லா இருந்தது ஆட்டம்.:)).. அப்படியே கொஞ்சம் word verificationஜ எடுத்தால் நல்லா இருக்கும் இதுக்கு பயந்தே பலர் பின்னூட்டம் போட மாட்டாங்க.
சந்தோஷ் உங்கள்விருப்பப்படியே எடுக்கப்பட்டு விட்டது, வரவுக்கு நன்றி.
அண்ணாத்த நல்லா ஆடுறார். ஸ்டெப் எல்லாம் சூப்பரா வச்சு ஆடுறார். நீங்க பழக்கினீங்களா?
நாங்க எல்லாம் பழக்கிற ஆக்கள் இல்லை, முடிந்தால் கூட சேர்ந்து ரெண்டு ஆட்டம்போடுவம்:-)ஆட்டத்தை பார்க்கும் போது வானொலியை நிறுத்தி விட்டு பார்க்கவும் இன்னமும் நன்றாக இருக்கும். யாம்பெற்ற இன்பம் நம்ம பசங்களும் பெறட்டும் இதாப்ப நம்ம பாலிசி.
கருத்துரையிடுக
4 கருத்துகள்:
பிருந்தன்,
நல்லா இருந்தது ஆட்டம்.:)).. அப்படியே கொஞ்சம் word verificationஜ எடுத்தால் நல்லா இருக்கும் இதுக்கு பயந்தே பலர் பின்னூட்டம் போட மாட்டாங்க.
சந்தோஷ் உங்கள்விருப்பப்படியே எடுக்கப்பட்டு விட்டது, வரவுக்கு நன்றி.
அண்ணாத்த நல்லா ஆடுறார். ஸ்டெப் எல்லாம் சூப்பரா வச்சு ஆடுறார். நீங்க பழக்கினீங்களா?
நாங்க எல்லாம் பழக்கிற ஆக்கள் இல்லை, முடிந்தால் கூட சேர்ந்து ரெண்டு ஆட்டம்போடுவம்:-)
ஆட்டத்தை பார்க்கும் போது வானொலியை நிறுத்தி விட்டு பார்க்கவும் இன்னமும் நன்றாக இருக்கும்.
யாம்பெற்ற இன்பம் நம்ம பசங்களும் பெறட்டும் இதாப்ப நம்ம பாலிசி.
கருத்துரையிடுக