திங்கள், பிப்ரவரி 05, 2007

இதுதான் அப்பு புஷ்ஸின் நடனம்.

புஷ்ஸின் நடனத்தை பார்க இங்கே அழுத்தவும்.

4 கருத்துகள்:

Santhosh சொன்னது…

பிருந்தன்,
நல்லா இருந்தது ஆட்டம்.:)).. அப்படியே கொஞ்சம் word verificationஜ எடுத்தால் நல்லா இருக்கும் இதுக்கு பயந்தே பலர் பின்னூட்டம் போட மாட்டாங்க.

பிருந்தன் சொன்னது…

சந்தோஷ் உங்கள்விருப்பப்படியே எடுக்கப்பட்டு விட்டது, வரவுக்கு நன்றி.

பெயரில்லா சொன்னது…

அண்ணாத்த நல்லா ஆடுறார். ஸ்டெப் எல்லாம் சூப்பரா வச்சு ஆடுறார். நீங்க பழக்கினீங்களா?

பிருந்தன் சொன்னது…

நாங்க எல்லாம் பழக்கிற ஆக்கள் இல்லை, முடிந்தால் கூட சேர்ந்து ரெண்டு ஆட்டம்போடுவம்:-)
ஆட்டத்தை பார்க்கும் போது வானொலியை நிறுத்தி விட்டு பார்க்கவும் இன்னமும் நன்றாக இருக்கும்.
யாம்பெற்ற இன்பம் நம்ம பசங்களும் பெறட்டும் இதாப்ப நம்ம பாலிசி.

Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us