ஞாயிறு, அக்டோபர் 07, 2007

அமெரிக்காவின் வாரு பாருடா.

அமெரிக்காவின் வாரை பார்க்க, வானொலியை நிறுத்திவிட்டு பார்க்கவும்......

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

இது ஏற்கனவே மயூரனின் ப்ளாக்குல வந்திட்டதே... காப்பி அடிச்சீங்களா?

பிருந்தன் சொன்னது…

Anonymous said...
இது ஏற்கனவே மயூரனின் ப்ளாக்குல வந்திட்டதே... காப்பி அடிச்சீங்களா?

இது யூத்ரூப்பில் காப்பி அடிச்சது, நீங்க என நானே செய்தது என்று நினைத்தீர்களா? நீங்கள் என்னிடம் இன்னமும் அதிகமாக எதிர் பார்க்கிறீர்கள் என நினைக்கிறேன்:-)))

மு.மயூரன் சொன்னது…

//இது ஏற்கனவே மயூரனின் ப்ளாக்குல வந்திட்டதே... காப்பி அடிச்சீங்களா?//

நானே ஒரு நண்பர் மின்னஞ்சலில் அனுப்பியது பிடித்துப்போய்த்தான் போட்டேன்.

பிடித்துப்போன பாடல் ஒன்றைப் போடுவதற்கு முன்னர் எல்லா வலைப்பதிவையும் சோதிச்சுப்பார்த்து வெளிவரவில்லை என்று உறுதிப்படுத்திவிட்டெல்லாம் போட முடியாது பாருங்க ;-)


பிருந்தன் உங்களுக்கும் இந்தப்பாடல் பிடித்துப்போனதையிட்டு மகிழ்ச்சி.

பெயரில்லா சொன்னது…

who is this lady?
where was it made?
the tone is line Surangani tone...

Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us