வெள்ளி, ஜூன் 29, 2007

இணையத்தில் சிவாஜி திரைப்படம் - பலகோடி நஸ்டம்!!!

இணையத்தில் சிவாஜி திரைப்படம் - பலகோடி நஸ்டம் திரைப்பட இணையத்தளங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

35 கோடி பெறுமதியில் 2007ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படமான சிவாஜி த போஸ். இப்படத்தை ஏ.வி.எம். புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பது சிறப்பம்சமாகும். இப்படத்தில் சுமன், விவேக் முக்கிய பாத்திரங்களிலும் நயன்தாரா, மணிவண்ணன், மற்றும் இயக்குநர் ஷங்கரும் இத்திரைப்படத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கதாகும். இத்திரைப்படத்தின் தெலுங்கு மொழிப் பதிப்பும் தமிழ்ப் பதிப்பும் நாளில் திரையிடப்பட இருக்கிறது. பல்வேறுபட்ட காலதாமத்திற்குப் பின்னர் உலகளாவிய ரீதியாக 15 ஜூன் 2007 திரையரையங்குகளில் வெளிவிடப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தை பல்வேறு பட்ட இணையத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படம் வெளியாகி இரண்டு நாட்களில் இணையத்தில் உலா வர ஆரம்பித்து விட்டது. இதனால் திரைப்படம் வாங்கியோர் முதல் அனைவருக்கும் பல நஸ்டங்கள் ஏற்படவாய்ப்புகள் உள்ளன. இருந்தும் இன்றைய சூழ்ந்நிலையில் மக்கள் இணையத்திலே கூடிய நேரத்தை செலவுசெய்கின்றவர்களாக இருப்பதால் இணையத்திலே அவர்களுக்காக திரைப்படத்தை வெளியிட்டுள்ளார்கள். அந்த திரைப்படம் வெளியிட்டுள்ள இணைப்புக்கள் வருமாறு.

http://www.freshtamil.net/

http://www.kathalworld/

http://www.tamildivx.net/

http://www.tubetamil.com/

http://www.tamiltorrents.net/

http://www.htn-news/

http://www.viduppu.net/index.php?subaction...amp;ucat=1&இல் இருந்து.........

7 கருத்துகள்:

கோவி.கண்ணன் சொன்னது…

நஷ்டம் ? அதெல்லாம் ஒண்ணும் இல்லை.

ரஜினி வாங்கின 40 கோடியில் 20 கோடியை திருப்பிக் கொடுத்தாலே ஏவிஎம்க்கு லாபம் தான்.

அப்படியும் இல்லை என்றால் ரஜினி ரசிகர்கள் 10 தடவை பார்த்து படத்தை ஓ(ட்)ட வைப்பாங்க.

:))

உண்மை சொன்னது…

இதனை தடுக்க முடியாது சார்!

புதுவைக்குயில் பாசறை சொன்னது…

சும்மா சொரிநாய் பேர கேட்டாலே அதுருது இல்ல

பிருந்தன் சொன்னது…

திருத்தம் செய்யப்பட்டுள்ளது:-)

போடா புடிங்கி அகதி நாயே எந்த ஊருக்கு போனாலும் உன் நாய்கள் அடுத்தவன் ------ நக்குவதை நானே வழக்கம் செய்து கொள்
(தூ) 08:19

பெயரில்லா சொன்னது…

அடங்கமாட்டியா?

பெயரில்லா சொன்னது…

மாக்களுக்கு செய்தி மக்களுக்கு லிங்கா? சூப்பர்...... புதிசு கண்ணா இது புதுசு.

பெயரில்லா சொன்னது…

Come on guys Come on.Sivaji film is
not uo to expextation.The Director wears a big "POOSARAM" for us in
the ear.

In just a month Then.. Then..Then...
Our conquer all the media. Its Sure. Its sure. Its dam sure
friends.Come on.

Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us