வியாழன், பிப்ரவரி 08, 2007

இது ஓசி....தொலைபேசி...உலகம்முழுதும் பேசு.

இது ஓசி....... தொலைபேசி.... உலகம்முழுதும் பத்து நிமிடம் ஓசியாக பேசு.

https://www.gizmocall.com

தினமும் 10 நிமிடங்கள் வரை இலவசமாக விரும்பிய
எந்த நாட்டுக்கும் கதைக்கலாம் இந்தியாவில் உள்ள எனது நண்பனுக்கு சற்று
முன்னர்தான் கதைத்தேன் அவன் கையடக்கதொலை பேசி வைத்திருக்கிறான் எனது
இணைப்பு டயலப் ஆன படியால் சற்று தெளிவற்று காணப்பட்டது.

கொசுறு:- இதற்கு எந்த மென்பொருளே பதிவறக்க தேவையில்லை நேரடியாக
தளத்திலுருந்தே டயல் செய்யலாம்.
நன்றி>யாழ்.காம்

8 கருத்துகள்:

Osai Chella சொன்னது…

அருமை நண்பரே!எனது நண்பர் தனது மனைவியுடன் (உகாண்டா) பேசினார். 100 ரூபாய் மிச்சம்! மகிழ்ச்சி! நன்றி!

Umabathy சொன்னது…

உபயோகமான தகவல்.

பிருந்தன் சொன்னது…

உங்கள் தேவைவே எங்கள் சேவை:-))

nagoreismail சொன்னது…

சார், இந்த இணைய தளத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன என்பது விளங்க வில்லையே? படத்துடன் விளக்கம் தர முடியுமா? -மிக்க நன்றி - நாகூர் இஸ்மாயில்

சயந்தன் சொன்னது…

நான் யாழ்ப்பாணத்திற்கு பேசினேன். ம்...

பிருந்தன் சொன்னது…

நாகூர் ஸ்மாயில் அது ஒன்றும் பெரிய விடயமல்ல, தளத்துக்குள் நுளைந்தவுடன் வரும் பெட்டிக்குள் நீங்கள் பேசவேண்டிய நபரின் தொலைபேசி எண்ணை அடித்து, கோல் ஜ அழுத்த, தொலைதொடர்புகிடைத்துவிடும், பதியவேண்டிய அவசியமும் அல்ல.
இதற்கு தேவை உங்களிடம் ஒரு கெட்போன். msn இல் பேசுவதுபோல் பேசலாம் நீங்கள் விரும்பிய தொலைபேசி நபருடன்.

nagoreismail சொன்னது…

தகவலுக்கு மிக்க நன்றி - நாகூர் இஸ்மாயில்

பெயரில்லா சொன்னது…

:-))))

Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us