சனி, செப்டம்பர் 02, 2006

இது புலிகளின் ஹெலி, இதனால் சிங்களத்துக்கு கலி.

"இந்தப்படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?"

ஹீ....ஹீ.......அது ஒன்னுமில்லீங்க... "அனிமேற்" படங்களைப்பார்த்து, பயந்து எதிர்பதிவுகள் போட்ட நண்பர்களை சும்மாங்காட்டியும் பயமுறுத்த.

"உட்டாலக்காடி கிரிகிரி, சைதாப்பேட்டை வடகறி"

"பனமரத்தில வவ்வாலு, ஒளிஞ்சு நிங்கிறான் கோவாலு"

"இந்தப்படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?"

9 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

பாவம் அந்த வீர(ர்). இப்படியும் பயப்படுத்துவதா? இதற்குப் பயந்தும் ஒரு எதிர்ப் பதிவு போட்டாலும் போடுவார்.:)

வன்னியன் சொன்னது…

சரி. இதை யார் தயாரித்தது?

ALIF AHAMED சொன்னது…

/./
வன்னியன் said...
சரி. இதை யார் தயாரித்தது?
/./

இது கூட தெரியாதா..?

பொம்மை ஹெலி வாங்கி தண்ணி ஊத்தி வளர்த்தாங்க..::)))

எல்லாம் அமெரிக்காவுக்கே வெளிச்சம்..!!!

பெயரில்லா சொன்னது…

Good . we take to our consideration. thanks.

AF 112

பிருந்தன் சொன்னது…

வன்னியன் Hat gesagt…
சரி. இதை யார் தயாரித்தது?"

வன்னியன் நம்ம தலாதான் கொண்டுவந்து போட்டார் அவ்ரே தயாரிச்சாரா? அல்லது சுட்டதா என தெரியவில்லை.

ALIF AHAMED சொன்னது…

2 Sep 06, 11:33
சுந்தரவடிவேல்: தயவு செய்து குழந்தை புகைபிடிப்பது போன்ற படத்தினை மாற்றிவிட முடியுமா? உங்கள் விருப்பம், ஜோக் என்றெல்லாம் புரிந்தாலும் ஆரோக்கியமாகத் தெரியவில்லை என்பது என் கருத்து. நன்றி.
/./

புகை உடலுக்கும் பகை
சுந்தரவடிவேலின் கருத்தை வழிமொழிகிறேன்

பிருந்தன் சொன்னது…

வணக்கம் சுந்தரவடிவேல், மின்னுதுமின்னல் வரவுக்கு நன்றி,
இது ஒரு அனிமேசன், ஒரு போட்டோவை புகைபிடிப்பது போன்று செய்திருக்கிறார்கள், அந்த புகை இழுக்கப்படும்போது அந்த நெருப்பு போய்வருகிறது, அந்த நுட்பம் ரசிக்கக்கூடியது மற்றது படத்தை பெரிதாக்கி பார்த்தால் தெரியும் புகையும் வெளிவிடப்படுகிறது, எப்படித்தான் இப்படி செய்கிறார்களோதெரியவில்லை, இதற்கு தனித்திறமையும், கற்பனைவளமும் தேவை எமக்கு வராததை மற்றவர் செய்யும்போது ரசிக்கிறோம், மற்றப்படி புகைபிடித்தால் கவிதை வரும் என்பதற்காக போடவில்லை:-))

வன்னியன் சொன்னது…

பிருந்தன்,
புலிகளின் விமானப்படை பற்றிய செய்தியை நான் பொய்யென்று சொல்லவில்லை. அவர்களிடமிருக்கும் உலங்குவானூர்தி பற்றியும் எனக்கு சந்தேகமில்லை. சொல்லப்போனால் புலிகளின் விமானப்படை பற்றிய செய்தியை நான் பொய்யென்று சொல்லவில்லை. அவர்களிடமிருக்கும் உலங்குவானூர்தி பற்றியும் எனக்கு சந்தேகமில்லை. சொல்லப்போனால் நானே அந்தப் பறப்பைப் பார்த்த சாட்சி (பொதுமக்களில் முதற்சாட்சிகளில் ஒருவனென்றும் சொல்லலாம்.)

ஆனால் இப்படிப் படம்காட்டிக் கொண்டிருப்பது சரியன்று எனப்படுகிறது.
பலவிசயங்களில் பொய்கள் பிடிபடும்போது அது போராட்டச் சக்திகளுக்கே தீங்காக கெட்ட பேராக அமைகிறது.
'அங்கே' படம்காட்டி முதுகுதட்டுவது வேறு விசயம். 99 வீதம் ஒரே தரப்பானவர்கள். இங்கே எப்போது வாய்ப்புக் கிடைக்கும் என்று காத்துக் கொண்டிருக்கும் கூட்டத்திற்கிடையில் கொண்டுவந்து போடுவது தேவையற்றதென்று படுகிறது.

போர்க்களத்தில் பல ஆயுதங்களை இலங்கை அரசுக்கு அறிமுகப்படுத்தியவர்களே புலிகள்தான். ஆர்.பி.ஜி முதல் பல்குழல் எறிகணை செலுத்திவரை புலிகள்தான் சமரில் முதலிற்பயன்படுத்தினர். பின்னர்தான் சிறிலங்கா இராணுவம் தனக்கும் அதுவேண்டுமென்று அழுது அடம்பிடித்து கொள்வனவு செய்தது. தங்களிடம் 130 மி.மீ நெடுந்தூர அட்லறி இருப்பதாக புலிகள் எங்கும் பகிரங்கமாக அறிவித்ததில்லை. 1999 இன் இறுதிப்பகுதியிலேயே அவர்களிடம் அவை வந்துவிட்டபோதும் இன்றுவரை எந்தப்படமுமே வெளியிட்டதில்லை. புலிகளிடமிருந்து வெளிவந்த எந்தப்படத்திலும் 130 மி.மீ ஆட்லறிப்படம் இல்லவே இல்லை. மேற்படி ஆயுதங்களை புலிகள் படம்காட்டிக் கொண்டதில்லை. அப்படி தங்களிடம் இருப்பதாக பறையடித்துக் கொண்டிருந்ததில்லை.

மாறாக போர்க்களத்தில் அவற்றின் சாதனைகள் மூலம் எதிரியே அவற்றை வெளிப்படுத்தினான். வான்படையையும் சமர்க்களத்தில் தனது சாதனையைச் செய்வதன் மூலம் எதிரியே சொல்லுமளவுக்கு விட்டுவிடுவது நன்று. ஊடகங்களும் தனிப்பட்டவர்களும் பறை தட்டிக் கொண்டிருப்பது ஏனோ எரிச்சலைத்தான் தருகிறது. இப்படிப் படம்போட்டுக் கொண்டிருப்பதில் என்னத்தைக் கண்டோம்? மாறாக பாதகங்களைச் சந்தித்திருக்கிறோம்.
_________________________________________
மேற்படிப்படத்திலுள்ளதைப் போல புலிகளிடமும் உலங்கு வானூர்தி இருக்கலாம். ஆனால் வரிவடிவத்தில் உருமறைப்பு நிறமிருப்பதால் அது புலிகளது என்று கதைவிடுவது சரியல்ல. இது பொதுவான உருமறைப்பு வடிவமே.">நானே அந்தப் பறப்பைப் பார்த்த சாட்சி
(பொதுமக்களில் முதற்சாட்சிகளில் ஒருவனென்றும் சொல்லலாம்.)
ஆனால் இப்படிப் படம்காட்டிக் கொண்டிருப்பது சரியன்று எனப்படுகிறது.
பலவிசயங்களில் பொய்கள் பிடிபடும்போது அது போராட்டச் சக்திகளுக்கே தீங்காக கெட்ட பேராக அமைகிறது.
'அங்கே' படம்காட்டி முதுகுதட்டுவது வேறு விசயம். 99 வீதம் ஒரே தரப்பானவர்கள். இங்கே எப்போது வாய்ப்புக் கிடைக்கும் என்று காத்துக் கொண்டிருக்கும் கூட்டத்திற்கிடையில் கொண்டுவந்து போடுவது தேவையற்றதென்று படுகிறது.

போர்க்களத்தில் பல ஆயுதங்களை இலங்கை அரசுக்கு அறிமுகப்படுத்தியவர்களே புலிகள்தான். ஆர்.பி.ஜி முதல் பல்குழல் எறிகணை செலுத்திவரை புலிகள்தான் சமரில் முதலிற்பயன்படுத்தினர். பின்னர்தான் சிறிலங்கா இராணுவம் தனக்கும் அதுவேண்டுமென்று அழுது அடம்பிடித்து கொள்வனவு செய்தது. தங்களிடம் 130 மி.மீ நெடுந்தூர அட்லறி இருப்பதாக புலிகள் எங்கும் பகிரங்கமாக அறிவித்ததில்லை. 1999 இன் இறுதிப்பகுதியிலேயே அவர்களிடம் அவை வந்துவிட்டபோதும் இன்றுவரை எந்தப்படமுமே வெளியிட்டதில்லை. புலிகளிடமிருந்து வெளிவந்த எந்தப்படத்திலும் 130 மி.மீ ஆட்லறிப்படம் இல்லவே இல்லை. மேற்படி ஆயுதங்களை புலிகள் படம்காட்டிக் கொண்டதில்லை. அப்படி தங்களிடம் இருப்பதாக பறையடித்துக் கொண்டிருந்ததில்லை.

மாறாக போர்க்களத்தில் அவற்றின் சாதனைகள் மூலம் எதிரியே அவற்றை வெளிப்படுத்தினான். வான்படையையும் சமர்க்களத்தில் தனது சாதனையைச் செய்வதன் மூலம் எதிரியே சொல்லுமளவுக்கு விட்டுவிடுவது நன்று. ஊடகங்களும் தனிப்பட்டவர்களும் பறை தட்டிக் கொண்டிருப்பது ஏனோ எரிச்சலைத்தான் தருகிறது. இப்படிப் படம்போட்டுக் கொண்டிருப்பதில் என்னத்தைக் கண்டோம்? மாறாக பாதகங்களைச் சந்தித்திருக்கிறோம்.
_________________________________________
மேற்படிப்படத்திலுள்ளதைப் போல புலிகளிடமும் உலங்கு வானூர்தி இருக்கலாம். ஆனால் வரிவடிவத்தில் உருமறைப்பு நிறமிருப்பதால் அது புலிகளது என்று கதைவிடுவது சரியல்ல. இது பொதுவான உருமறைப்பு வடிவமே.

பிருந்தன் சொன்னது…

வணக்கம் வன்னியன் இது ஒரு அனிமேஷன் படம் மட்டுமடுமே. உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us