ஞாயிறு, ஆகஸ்ட் 27, 2006

இது விடுதலைப்புலிகளின் விமானமா?


விடுதலைப்புலிகளின் விமானம் என மெயிலில் வந்த படமாம். கொஞ்சம் பாத்துச்சொல்லுங்கப்பா?
நன்றி:-யாழ்.கொம்

11 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

சூப்பரப்பூ சூப்பர்............

பெயரில்லா சொன்னது…

புலிகளின் விமானம் என்றால் அதில்
அவர்களின் சின்னம் இடப்பட்டிருக்கும்
இது கிறாபிக் உல்ட்டா

ஏதோ அவங்க மனசு மகிழ்ச்சியடைஞ்ச
சரிதான்

பெயரில்லா சொன்னது…

விமான ஓடுபாதைகள் இருப்பதற்கான தகவல்கள் வந்ததே.

சின்னம் போடவேண்டும் என அனானியின் சட்டமா?

வெற்றி சொன்னது…

புலிகள் தமது படை பலத்தையோ அல்லது ஆயுதங்களையோ விளம்பரப்படுத்துவதில்லை.

ENNAR சொன்னது…

தெரியவில்லையே மரங்கள் எதுவும் ரன்வேயிக்கு பக்கத்தில் இருக்கக்கூடாது இருந்தால்தான் மறைவாக இருக்கும் என வைத்துள்ளனரா?

வன்னியன் சொன்னது…

தரையமைப்பு வன்னிதான் என்பதில் சந்தேகம் வரவில்லை.
ஆனால் விமானம் மட்டில் சந்தேகம்தான்.
மேலும் இப்போதைக்கு இப்படிப் படம் வெளிவரச் சாத்தியமேயில்லை.
என்றாலும் படக்கலைஞனுக்குப் பாராட்டு.
;-)

பெயரில்லா சொன்னது…

Vadivaa paarunkoo Vaala Logo irruku
but ithu graphics.......Tamilfont ennidam illai heheheh

இளையவன் சொன்னது…

படத்தில் இருப்பது ஓர் போர் விமானம் ஆனால் புலிகளிடம் இருப்பதாகக் கருதப்படுவதோ இலகு இரக விமானங்கள். அதைவிட இரகசியமாகப் பயன்படுத்தும் விமானங்களிற்கு தமது இலட்சினைகளைப் பொறிக்கமாட்டார்கள். படத்தில் காட்டப்பட்ட போராளிகளின் படங்கள் வேறு படங்களில் இருந்து வெட்டி ஒட்டப்பட்டது தெளிவாகத் தெரிகிறது.

வணக்கத்துடன் சொன்னது…

//படக்கலைஞனுக்குப் பாராட்டு//
அதே! அமெச்சூர் கிராபிகஸ் முயற்சி.

புலிகளிடம் விமானம் இருந்தாலும் கூட அதை இப்போதைக்கு வெளிப்படுத்த மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

பிருந்தன்,
தயவு செய்து, உங்கள் அவதாரை மாற்றுவது குறித்து யோசியுங்கள்.

நன்றி.

Neo Nakeeran சொன்னது…

Boys, Don't get excited?

First thing first.

Where is the shadow from cutout soldiers?

I guess next time the artist will take care of this.

This seems more like moon landing,
where shadow was on the opposite side.

Enjoy!

Neo Nakeeran

பிருந்தன் சொன்னது…

Neo Nakeeran நீங்கதான் சூப்ப்ரா கண்டு பிடிச்சீங்க, விமானத்துக்கு நிழல் இருக்கு அங்கு நிற்பவர்களுக்கு நிழல் இல்லை, வலது பக்கத்தில் நிற்பவருக்கு கட்டாயம் நிழல் இருந்திருக்க வேண்டும். நன்றி:-)

Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us