வெள்ளி, ஆகஸ்ட் 18, 2006

செஞ்சோலை பிஞ்சுகளிற்காக ஒரு புதிய பாடல்.

முல்லைத்தீவில் விமாண குண்டுவீச்சில் சிதறிய, மாணவர்களுக்காக இயற்றப்பட்ட புதிய பாடலை கேட்க இங்கேசெல்லவும்.
http://www.pathivu.com/files/song/solai_malarhal.smil

2 கருத்துகள்:

லக்கிலுக் சொன்னது…

பாடல் எனக்கு டவுன்லோடு ஆகவில்லை.... Firefox proxy அலவ் செய்யவில்லை என நினைக்கிறேன்....

இருந்தாலும் ஒரு கருத்து மட்டும் சொல்கிறேன்.... சிங்களவர்கள் பழைய கற்காலத்தில் தான் இன்னமும் வாழ்கிறார்கள்....

பிருந்தன் சொன்னது…

வருகைக்கு நன்றி லக்கி, பாடல் றியால் பிளேயரிர் வருகிறது, பாடலைக்கேட்கும்போது இனம்புரியாதபாரம் நெஞ்சை அடைக்கிறது, அந்த மாணவர்களை ஆயுததாரிகளாக நிறுவும் தமிழர்கள் எம் இனத்திலேயே இன்னமும் இருப்பதுதான் வேதனையான விடயம்.

Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us