முன்பு என்றால் எவ்வளவு பொங்கல் உண்பம்!
இன்று பொங்கல் வருவதும் போவது தெரியாது
புலம்பெயர் வாழ்வில் இது ஒரு துனபம்!
இருப்பினும் பொங்குகின்றோம மின்சார அடுப்பிலே
வாழ்த்துகிறோம் தொலைபேசி தொடுப்பிலே!
பொங்கல் வாழ்த்துக்கள் அனைவருக்கும்
நானும் கூறுகிறேன் கணணி திரையிலே!
விரைவில் மீழும் தாயகம்
தயங்காமல் பொங்குவோம் தைலைவாசலிலே.
3 கருத்துகள்:
பொங்கல் வாழ்த்துக்கள்
பொங்கல் வாழ்த்துக்கள் பிருந்தன்
இனிய பொங்கல் வாழ்த்துகள் பிருந்தன்.
கருத்துரையிடுக