வெள்ளி, செப்டம்பர் 15, 2006

ஆனந்த சங்கரிக்கு யுனஸ்கோ விருது ஏற்புடையதா?


ஆனந்த சங்கரிக்கு யுனஸ்கோ விருது கொடுப்பது சரியா? தவறா? காரணங்களை ஆய்து பார்த்து உங்கள் எதிர்ப்பினை இங்கு தெரிவியுங்கள்.
தமிழரால் ஒதுக்கப்பட்ட ஒருவருக்கு, தமிழினவிரோதிக்கு இது கொடுக்கப்படுவது ஏற்புடையதா?

உங்கள் எதிர்ப்பினை தெரிவிக்க இங்கே சுட்டவும்.
http://www.youtounesco.underskrifter.dk/

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

every dog has his own day. Ananda sankari has his day. UNESCO made a great mistake. sorry

Thamil சொன்னது…

காலத்தால் ஆகதெனினும் மெய்வருத்தக்கூலி தரும்.

வசந்தன்(Vasanthan) சொன்னது…

எனக்கென்னவோ இப்படி அலட்டிக் கொள்வதூடாக யுனெஸ்கோ விருதைப் புகழுற மாதிரித்தான் கிடக்கு.

பெயரில்லா சொன்னது…

இதற்கு விழும் வாக்குகளை பாக்கும்போது சங்கரியார் கிளிநொச்சியில் தேர்தலில் நின்று 517 மொத்தம் வாங்குகள் வாங்கியதை விட கூடவாக இருக்கு.

Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us