வியாழன், செப்டம்பர் 07, 2006

எப்படி கும்பிடுதல்-படம் காட்டுறோம் வாங்க.

இங்கே பல அரசியல்வாதிகளின் கூழைக்கும்பிடும் முறை காட்டப்படுகிறது, இதில் எது சூப்பர் கும்பிடுகை? ஏன்? கருத்துக்கூற வாருங்கள்:-)
7 கருத்துகள்:

மாசிலா சொன்னது…

அடப்பாவமே! இப்படியும் நடக்கறது உண்டா? ஏன் சார் இந்த மாதிரி படங்களை போட்டு எங்களைப் போன்ற ஆண் வர்கக்க்த்தையே கேளி செய்றீங்க?
வெட்கம். அவமானம்! தூக்கு மாட்டிக்கவேண்டும் போலல்லவா இருக்கிறது.
இவர்களெல்லாம் எப்படித்தான் வீட்டில் தத்தம் மனைவி மக்களுடன் கவுரவம், கம்பீரமாக வாழ்ந்திருக்க முடியும் என்பது...........?
ஆமாம் சார், அந்த கடைசி படத்தில் உள்ள வழுக்கை மண்டை யாருடையது?
ஒரு வேலை, நம்ப கருணாவோ?
இந்த மாதிரி கூழைக் கும்புடு போடகிறவர்களா, மக்களை ஆளும் பிரதிநிதிகள். மக்கள் என்னாவது, மானிடா?

மேற்கொண்டு உங்கள் தலைப்புகூடவே "பெண்களுக்கு அனுமதி இல்லை" என்று போட்டுவிடுங்கள். இந்த அசிங்கம் அவ்ர்களுக்கு தெரிய வேண்டாம். பிறகு, இருக்கிற கொஞ்ச நஞ்ச மரியாதையும் போய்விடும். இருதய நோயாளிகள் தவிர்க்கவும் என் எழுதிவிடுங்கள்.
பொதுவா ஆண்பிள்ளைகள்தான் பெண்பிள்ளைகளை கவுப்பார்கள். இங்கு என்னடான்னா........!
பீஹாரில் பெண் சிசுக்களை அழிப்பதாக சமீபத்தில் அறிந்தேன். நம் தமிழகத்தில் அதுபோல், இவர்களை போன்ற வெட்கம் கெட்ட ஆண் சிசுக்களை அழிப்பதில் தவரிருக்காது என படுகிறது.
இவர்கள் உடம்பில் இரத்தம் ஓடுகிறதா அல்லது சாக்கடை தண்ணீர் ஓடுகிறதா?

கடைசியா உங்க பதிவிற்கு, 'AC' சான்று கொடுக்க வேண்டும். அதான் சார், "ACங்கம்"

மாசிலா சொன்னது…

புண் பட்ட தன் மனதை
புகைவிட்டு ஆற்றிக்கொண்டிருக்கும்
சிறுவனின் படம் அட்டகாசம்.
அந்த கூழ கும்புடு போடறவங்களை விட
இவன் எவ்வளவோ மேல்!

அடிரா ராஜா நீ ஜாலியா தம்முனு
ஆயிடுவ கூடி சீக்கிரம் நீ ஜம்முனு!

பெயரில்லா சொன்னது…

http://balabharathi.blogspot.com/2006/04/blog-post_21.html

மாசிலா சொன்னது…

கடைசியா உங்களை :
ரொம்ப ரொம்ப அசிங்கமான படத்தை நெட்ல விட்டு ஆண் இனத்தவருக்கு அவமானம் உண்டக்கிறீங்க என்று குண்டர் சட்டத்தில் உள்ள தள்ளி கம்பி எண்ண விடுனும் சார்.

இது ஒரு தன்மான பிரச்சினையப்பா.

இருந்தாலும் உங்களுக்கு ஒரு சின்ன "டேங்க்ஸ்" சொல்லி முடித்துக் கொள்கிறேன்.
வணக்கம் நண்பரே!

கொண்டோடி சொன்னது…

இது தேவையில்லாத பதிவு.
ஏற்கனவே நிறையத்தரம் வலைப்பதிவில் போடப்பட்ட படங்கள்தாம்.
இதை அவர்கள் போடுவது வேறு, நீங்கள் போடுவது வேறு.

தம்பி சொன்னது…

இப்படி விழுந்ததாலதான் இன்னிக்கு அதுங்க எல்லாம் அரசியல் பண்ணுதுங்க இல்லன்னா என்னிக்கோ அல்பாயுசுல போயிருக்குங்க.

அ.தி.மு.க வில் சேர முக்கிய தகுதியே காலில் விழ தெரியணும் இல்லன்னா போயிகிட்டே இருக்க வேண்டியதுதான்.

பிருந்தன் சொன்னது…

மெயிலில் வந்த படம் ஆண் இனத்துக்கு ஏற்பட்ட அவமானத்தை நண்பர்கள் பார்கவே போட்டேன். இதில் என்ன தவறு இருக்கிறது.

Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us