திங்கள், மார்ச் 27, 2006

அன்னியன் பாணியில் கலைஞர் கலக்கிறார்.

அன்னியனாக கலைஞர்.


ரெமோவாக கலைஞர்.


அட நம்ம அம்பியாக கலைஞர்.


நன்றி>யாழ்.கொம்

4 கருத்துகள்:

லக்கிலுக் சொன்னது…

அய்யா, இதை கஷ்டப்பட்டு போட்டோஷாப்பில் உருவாக்கிய எனக்கு ஒரு நன்றி தெரிவித்திருக்கக் கூடாதா?

பரவாயில்லை.... என் ஆக்கம் உங்கள் மூலமாக பரப்பப்படுவதற்கு நன்றி!!!

பிருந்தன் சொன்னது…

வணக்கம் லக்கி வரவுக்கு நன்றி,
அட இது நீங்க உருவாக்கியதா? நான் நினத்தேன் எங்கேயோ சுட்டு கொண்டுவந்து போட்டு இருக்கிறீங்க என்று, அதுதான் எடுத்த இடத்தை போட்டேன். நான் இதை போட்டபோது நீங்க சும்மா டைம்பாஸ்மச்சி ஆரப்பிக்கலை என்று நினைக்கிறேன், இதைவிட வேறு புளொக்கர் வைத்திருக்கிறீர்களா? அதனால் என்ன இப்ப நன்றி சொன்னா போச்சு, நன்றி லக்கி நன்றி. திறமை எங்கிருந்தாலும் பாரட்டுவதில் தவறில்லை.

பெயரில்லா சொன்னது…

கலைஞர் கலக்கல்....! அருமையா இருக்கப்பா...! அது சரி அந்த TVS கலைஞரை வேற எங்கையோ பாத்தமாதிரி இருக்கு...! ஓ அது லக்கின் TVS இல்லை...:)

நம்பர் பிளேட்டையாவது மாத்தி இருக்கலாம்... இல்லை அன்னியன் யார் எண்டு இலகுவில கண்டுபிடிச்சிடுறாங்கப்பா...!

லக்கிலுக் சொன்னது…

தலை! அது டிவிஎஸ் 50 இல்லே.... அவந்தி நோவா....

அதுவுமில்லாம அது என்னோடது இல்லே.... நம்மளது ஹீரோ ஹோண்டாவாக்கும்.....

Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us