tag:blogger.com,1999:blog-17052061.post115275457625550878..comments2023-11-03T12:14:50.368+01:00Comments on பிருந்தனின் வலைப்பூ: ஸிடேனை ஆத்திரமூட்டியதாக ஒப்புக்கொண்டார் மேட்டராசி.பிருந்தன்http://www.blogger.com/profile/01989788748845160897noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-17052061.post-1152926644048706932006-07-15T03:24:00.000+02:002006-07-15T03:24:00.000+02:00வணக்கம் கிவியன் வரவுக்கு நன்றி,இது ஒரு அனிமேசன், ஒ...வணக்கம் கிவியன் வரவுக்கு நன்றி,இது ஒரு அனிமேசன், ஒ... வணக்கம் கிவியன் வரவுக்கு நன்றி,<BR/>இது ஒரு அனிமேசன், ஒரு போட்டோவை புகைபிப்பது போன்று செய்திருக்கிறார்கள், அந்த புகை இழுக்கப்படும்போது அந்த நெருப்பு போய்வருகிறது, அந்த நுட்பம் ரசிக்கக்கூடியது மற்றது படத்தை பெரிதாக்கி பார்த்தால் தெரியும் புகையும் வெளிவிடப்படுகிறது, எப்படித்தான் இப்படி செய்கிறார்களோதெரியவில்லை, இதற்கு தனித்திறமையும், கற்பனைவளமும் தேவை எமக்கு வராததை மற்றவர் செய்யும்போது ரசிக்கிறோம், மற்றப்படி புகைபிடித்தால் கவிதை வரும் என்பதற்காக போடவில்லை:-))பிருந்தன்https://www.blogger.com/profile/01989788748845160897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17052061.post-1152767956207118982006-07-13T07:19:00.000+02:002006-07-13T07:19:00.000+02:00தகவலுக்கு நன்றி பிருந்தன். முதல் முறையாக உங்கள் வல...தகவலுக்கு நன்றி பிருந்தன். முதல் முறையாக உங்கள் வலைபதிவுக்கு வந்தேன். உங்கள் profileல் சிகரெட் குடிக்கும் குழந்தை வைத்துள்ளீர்கள். இது எந்த மாதிரியான ரசனை? ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைத்தீர்களோ? யோசித்து பார்க்கவும். முடிந்தால் மாற்ற்வும். ஆயிரக்கணக்கில் ஃப்ரொஃபயில் உள்ளது உங்களுக்கு இதுதான் கிடைத்ததா?கிவியன்https://www.blogger.com/profile/16335639257758216910noreply@blogger.com